இந்தியாவின் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஈராஸ் இன்டர்நேஷனல்

K.V.ஆணந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் மாற்றான் திரைப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. இதன் உரிமை சுமார் 43 கோடி ரூபாய் அளவுக்கு விலைபோயுள்ளது, இப்படத்தில் சூர்யா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர், இப்படத்தில் சூர்யா இரட்டைவேடத்தில் நடித்துவருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈராஸ் இன்டர்நேஷனல் தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையன் படத்தை தயாரித்துவருகிறது மேலும் கௌதம் மேனன் உடன் இனைந்து விஜய் நடிக்கும் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடதக்கது.

0 comments:
Post a Comment