Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, June 11, 2012

பிளாக்கரில் படத்துடன் கூடிய தொடர்புடைய பதிவுகள்(Related posts) விட்ஜெட்


 நாம் திரட்டியில் பதிவுகளை பதிவிடும்போது அதை மட்டும் படித்துவிட்டு வாசகர்கள் சென்றுவிடுவார்கள் ஆனால் ,உங்கள் பிளாக்கருக்கு வரும்
வாசகர்கள் உங்கள் பிளாக்கரிலேயே அதிகநேரம் செலவிட வைக்க வேண்டுமா? நாம் அப்பொழுது நம்பிளாக்கில் தொடர்புடைய பதிவுகள் (Related posts) விட்ஜெட் ஐ கட்டாயம் வைக்க வேண்டும், அதுவும் படத்துடன்கூடிய விட்ஜெட் மிகவும் நல்ல பயனை தரும்  நம் பிளாக்கரில் அதற்கான பதிவுதான் இது நண்பர்களே,

Step:1

முதலில்  உங்கள் பிளாக் கணக்கில் நுழைந்து  Dashboard >Design >  Edit Html > Tick The Expand Widget Templates Box  செல்லுங்கள்.

Step:2

 பின்பு ctrl+f  மூலமாக </head> ஐ தேடி அதற்கு முன்பு பெட்டியில் உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.


<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<style type='text/css'>
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}

#related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, &#8220;Times New Roman&#8221;, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:black;
}
#related-posts a:hover{
color:black;
}

#related-posts a:hover {
background-color:#d4eaf2;
}
</style>
<script type='text/javascript'>
var defaultnoimage=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrz9z9UQ9PzKEbESQVjG-KeAipZDdw1qrtMK3zTyl-8RrWeTgZXjpHEkOzWAECt9zfZQEIlUC9vuSO6eWsK9atHaSu6Z7LzKqX7A3nisA09n8_wTd5MgUpFi1aIpsoec0mPjFCYVAhVZcX/s1600/No+Image.jpg&quot;;

var maxresults=7;
var splittercolor=&quot;#d4eaf2&quot;;
var relatedpoststitle=&quot;Related Posts&quot;;
</script>
<script src='http://yourjavascript.com/22811210832/RelatedPoststhumb3.txt.js' type='text/javascript'/>
</b:if>

இதில் maxresults=7 உங்களுக்கு தேவையான என்ணிக்கையை கொடுத்துகொள்ளலாம்

Step:3 

பின்பு ctrl+f  மூலமாக <div class='post-footer'>  ஐ தேடி அதற்கு கீழே(Back) இந்த கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.


<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='related-posts'>
<b:loop values='data:post.labels' var='label'>
<b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>
</b:if>
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels_thumbs&amp;max-results=6&quot;' type='text/javascript'/></b:loop>
<script type='text/javascript'>
removeRelatedDuplicates_thumbs();
printRelatedLabels_thumbs(&quot;<data:post.url/>&quot;);
</script>
</div><br/><a href='http://www.spiceupyourblog.com/2010/12/related-posts-thumbnails-below-posts.html' target='_blank'><font color='#ccc' size='small'>Best Blogger Gadgets</font></a><div style='clear:both'/>
</b:if> 

பின்பு பிளாக்கரின் டெம்ளெட்டை மேமிக்க படத்துடன் கூடிய தொடர்புடைய பதிவுகள்(Related posts) விட்ஜெட் வந்திருக்கும்.









உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

2 comments: